VIDEO : உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி என்பவற்றை நான் பொறுப்பேற்க முடியாது.


உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி என்பவற்றை தாம்
பொறுப்பேற்க முடியாது என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

நேற்று ஹம்பாந்தோட்டை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்கவும் கலந்து கொண்டிருந்ததாக கூறப்பட்டுள்ளது.
VIDEO : உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி என்பவற்றை நான் பொறுப்பேற்க முடியாது. VIDEO : உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி என்பவற்றை நான்  பொறுப்பேற்க முடியாது. Reviewed by Madawala News on September 21, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.