பன்ட்டி எகே குடு நோனா ஹெரோயினுடன் கைது.


ஜாஎல, போதிராஜ மாவத்தையில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது
ஹெரோயினுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணிடம் இருந்து 5 கிராம் 180 மில்லி கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பன்ட்டி எகே குடு நோனா எனும் அஞ்சலி தில்ஹானி எனப்படும் 35 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
பன்ட்டி எகே குடு நோனா ஹெரோயினுடன் கைது. பன்ட்டி எகே குடு நோனா ஹெரோயினுடன் கைது. Reviewed by Madawala News on September 21, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.