அவர்களுக்கு சாதகமான ஒரு மத்திய கொழும்பு இருந்தால் எமக்கு சாதமான 100 எல்பிட்டிகள் உள்ளன ; ஹிருனிகாவுக்கு ஷெஹான் பதில்



மத்திய கொழும்பு போன்ற 4 தேர்தல் தொகுதிகள் ஐக்கிய 
தேசிய கட்சிக்கு  இருந்தால் தங்களுக்கு எல்பிடிய போன்ற 100 தொகுதிகள் இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் ஷெஹான் ஷேமசிங்க குறிப்பிட்டார்.

எல்பிடியவை மத்திய கொழும்பு தொகுதியுடன் ஒப்பிட்டு பேசிய ஹிருனிகாவுக்கு பதில் அளித்த அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கருத்து வெளியிட்ட அவர் ,

ஐக்கிய தேசிய கட்சி எல்பிடியவில் வரலாற்றில் இல்லாத அளவு படுதோல்வி அடைந்துள்ளதாகவும், இதுவா சஜித் அலையின் தாக்கம் என கேள்வி எழுப்பியுள்ளார்.

மத்திய கொழும்பை போல் சாதகமான தொகுதிகள் அவர்களுக்கு நான்கு இருந்தால் எமக்கு எல்பிடிய போன்ற 100 தொகுதிகள் உள்ளன என்பதை ஹிருனிகாவுக்கு கூறி வைக்க விரும்புகிறேன் என அவர் கூறினார்.
அவர்களுக்கு சாதகமான ஒரு மத்திய கொழும்பு இருந்தால் எமக்கு சாதமான 100 எல்பிட்டிகள் உள்ளன ; ஹிருனிகாவுக்கு ஷெஹான் பதில் அவர்களுக்கு சாதகமான  ஒரு மத்திய கொழும்பு இருந்தால் எமக்கு சாதமான  100 எல்பிட்டிகள்  உள்ளன ; ஹிருனிகாவுக்கு ஷெஹான் பதில் Reviewed by Madawala News on October 12, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.