கிரிக்கெட் வீரர் திலகரத்ன டில்ஷானின் தந்தை துவான் மொஹமட் ஜுனைதீன் காலமானார்.



முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் திலகரத்ன டில்ஷானின் தந்தை துவான் மொஹமட் ஜுனைதீன் களுத்துறையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார்.

இறக்கும் போது அவருக்கு வயது 71.


ஜனாசா நல்லடக்கம் நாளை மறுதினம்  களுத்துறையில் நடைபெறும்
கிரிக்கெட் வீரர் திலகரத்ன டில்ஷானின் தந்தை துவான் மொஹமட் ஜுனைதீன் காலமானார். கிரிக்கெட் வீரர் திலகரத்ன டில்ஷானின் தந்தை துவான் மொஹமட் ஜுனைதீன் காலமானார். Reviewed by Madawala News on May 07, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.