மேலும் 4 பேருக்கு அமைச்சு பதவி ! பெயர் லிஸ்ட் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.ஐக்கிய தேசிய முன்னணிக்கு ஆதரவு வழங்கிய 4 சுதந்திர கூட்டமைப்பு முக்கியஸ்தர்களுக்கு
அமைச்சு பதவிகள் வழங்கப்பட வுள்ளதாக தகவல் வெளியான நிலையில் அவர்கள் 4 பேரின் பெயர்கள் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

விஜித் விஜேமுனி சொய்ஸா , லக்ஸ்மன் செனவிரத்ன, பியதாச கமகே , பௌசி உள்ளிட்டவர்களின் பெயர்கள் ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி உயர்மட்ட தகவலகள் தெரிவித்தன.

மேலும் 4 பேருக்கு அமைச்சு பதவி ! பெயர் லிஸ்ட் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் 4 பேருக்கு அமைச்சு பதவி ! பெயர் லிஸ்ட் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. Reviewed by Madawala News on March 26, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.