(VIDEO இணைப்பு ) சற்றுமுன் கொட்டியாகும்புர நகரில் ஏற்பட்ட பாரிய தீ  விபத்து.

சற்றுமுன் கொட்டியாகும்புர நகரில் ஏற்பட்ட தீ விபத்தே இதுவாகும்.


பெரும்பான்மை இன சகோதரர் ஒருவருக்கு சொந்தமான குரோசரி மற்றும் ஹாட்வெயார் ஒன்றுமே இவ்வாறு தீ பிடித்துள்ளதாக தெரியவருகிறது.
தீப்பரவலுக்கான காரணம் இதுவரை தெரியவில்லை.

தீ பரவியுள்ள கடைக்கு அருகாமையில் முஸ்லிம்களுக்கு சொந்தமான வர்த்தக நிலையங்களும் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

(VIDEO இணைப்பு ) சற்றுமுன் கொட்டியாகும்புர நகரில் ஏற்பட்ட பாரிய தீ  விபத்து. (VIDEO இணைப்பு )  சற்றுமுன் கொட்டியாகும்புர நகரில் ஏற்பட்ட பாரிய  தீ  விபத்து. Reviewed by Madawala News on March 25, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.