ஜனாஸா அறிவித்தல்: புத்தளம் முகம்மத் தாசிம் வபாத்தானார்.


புத்தளம் அஷ் ஷெய்க் பஷர் சேர் இன் புதல்வர் முகம்மத் தாசிம் ( வயது 23) வபாத்தானார்.

இன்னாளில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் .

மிகவும் திறமையான மாணவரான இவர் சுமார் ஒன்றரை வருடங்களாக சுகயீனம் அடைந்து இருந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்து , இன்று வைத்தியசாலையில் வபாத் ஆகி உள்ளார்.

அன்னாரின் ஜனாஸா இன்று காலை 11 மணிக்கு நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

இவரின் தந்தை அஷ் ஷெய்க் அபுல் பஷர் மாஸ்டர் ஜாமியா நளீமியாவின் முதல் Batch மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தகவல் : முகம்மத் ஷகீர் - அஸ்மின் கான்
ஜனாஸா அறிவித்தல்: புத்தளம் முகம்மத் தாசிம் வபாத்தானார். ஜனாஸா அறிவித்தல்: புத்தளம் முகம்மத்  தாசிம் வபாத்தானார். Reviewed by Madawala News on February 05, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.