அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை நாணயத்தின் மதிப்பு மீண்டும் வரலாறு காணாத வீழ்ச்சி



அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை நாணயத்தின் மதிப்பு மீண்டும்
வரலாறு காணாத வீழ்ச்சியைப் சந்தித்துள்ளது.

நேற்று முன்தி ம் தொடர்ந்து ஆறாது நாளாக,டொலருக்கு எதிரான ரூபாவின் மதிப்பு சரிவைச் சந்தித்தது.

அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனைப் பெறுமதி நேற்று முன்தினம் 161.55 ரூபாவாக அதிகரித்துள்ளது.

கடந்த ஆறு நாட்களில், மெரிக் டொலரின் மதிப்பு 23 சதங்களினால் அகரித்துள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 16 ஆம் திகதியுடன் ஒப்பிடுகையில்அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் மதிப்பு 6.62 ரூபாவினால் வீழ்ச்சியடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.


அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை நாணயத்தின் மதிப்பு மீண்டும் வரலாறு காணாத வீழ்ச்சி அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை நாணயத்தின் மதிப்பு மீண்டும் வரலாறு காணாத வீழ்ச்சி Reviewed by Madawala News on August 19, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.