ஐக்கிய தேசிய முன்னணி மற்றும் சு கட்சி இணைந்து புதிய சின்னத்தில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டி ...



ஐக்கிய தேசிய முன்னணி புதிய ஒரு சின்னத்தில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில்
போட்டியிட உள்ளதாக ராஜித சேனாரத்தவை மேற்கோள்காட்டி தகவல் வெளியாகியுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியுடன் கூட்டணி அமைத்து யானை சின்னத்தில் கடந்த தேர்தலில் போட்டியிட்ட ஐக்கிய தேசிய முன்னணியில் ராஜித சேனாரத்த ,அர்ஜுன றணதுங்க , ஹெல உறுமய , மு கா , மக்கள் காங்கிரஸ் உள்ளிட்ட சிறுபான்மை கட்சிகள் இணைந்து கடந்த தேர்தலை யானை சின்னத்தில் எதிர்கொண்ட நிலையில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் முக்கியஸ்தர்கள் சிலரையும் இணைத்துக்கொண்டு வேறு சின்னத்தில் போட்டியிட உள்ளதாக ராஜித சேனாரத்தவை மேற்கோள்காட்டி தகவல் வெளியாகியுள்ளது.



ஐக்கிய தேசிய முன்னணி மற்றும் சு கட்சி இணைந்து புதிய சின்னத்தில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டி ... ஐக்கிய தேசிய முன்னணி மற்றும் சு கட்சி இணைந்து புதிய சின்னத்தில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டி ... Reviewed by Madawala News on August 19, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.