ஞானசார தேரரை விடுதலை செய்யக்கோரி 1000 க்கும் அதிகமான பிக்குகள் கொழும்பு புறக்கோட்டை பகுதியில் போராட்டம்..ஞானசார தேரருக்கு ஆதரவாக கொழும்பு புறக்கோட்டை பகுதியில் இடம்பெறும் சத்தியாக்கிரக
போராட்டம் காரணமாக அப்பகுதியில்  கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

குறித்த சத்தியாக்கிறக போராட்டத்திற்கு நாட்டின் பல பாகங்களிலும் இருந்து 1000 க்கும் அதிகமான பௌத்த பிக்குகள் புறக்கோட்டை பகுதிக்கு வந்துள்ளார்.
ஞானசார தேரரை விடுதலை செய்யக்கோரி 1000 க்கும் அதிகமான பிக்குகள் கொழும்பு புறக்கோட்டை பகுதியில் போராட்டம்.. ஞானசார தேரரை விடுதலை செய்யக்கோரி 1000 க்கும் அதிகமான பிக்குகள் கொழும்பு  புறக்கோட்டை பகுதியில் போராட்டம்.. Reviewed by Madawala News on June 18, 2018 Rating: 5