நீர்கொழும்பு - பலகத்துறை பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை 14 ஆம் திகதி பிறை காணப்பட்டுள்ளதாக அறிவிப்பு ..(ஆதாரம் இணைப்பு ..)நீர்கொழும்பு - பலகத்துறை பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை 14 ஆம் திகதி பிறை காணப்பட்டுள்ளதாக
அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊர் பள்ளிவாசல் மூலம் பிறை கண்ட விடயத்தை ஐம்மியத்துல் உலமாக்கு அறிவிக்கவும் பிரதேச மக்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாக அறியவருகிறது.

பலகத்துறையில் பிறை தென்பட்டதை பொறியியலாளர் ஜவ்பர் ரஹ்மானும் இந்த தகவலை உறுதிப்டுத்தியுள்ளார்.  077 763 5850

நன்றி ஜப்னா முஸ்லிம் இணையம்..
நீர்கொழும்பு - பலகத்துறை பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை 14 ஆம் திகதி பிறை காணப்பட்டுள்ளதாக அறிவிப்பு ..(ஆதாரம் இணைப்பு ..)  நீர்கொழும்பு - பலகத்துறை பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை 14 ஆம் திகதி பிறை காணப்பட்டுள்ளதாக அறிவிப்பு ..(ஆதாரம் இணைப்பு ..) Reviewed by Madawala News on June 14, 2018 Rating: 5