மன்னாரிலும் பிறை கண்டதாக அறிவிப்பு...மன்னார் மரிச்சிக்கட்டி ஹுனைஸ் நகர் குபா ஜும்மா பள்ளிவாயல்  உறுதிப்படுத்தியுள்ளது.


இந்த விடயத்தை மரிச்சிக்கட்டி ஜம்மியதுல் உலமா தலைவர் தவ்பீக் மவ்லவி மடவளை நியுசுக்கு உறுதிப்படுத்தினார்.
மன்னாரிலும் பிறை கண்டதாக அறிவிப்பு... மன்னாரிலும் பிறை கண்டதாக அறிவிப்பு... Reviewed by Madawala News on June 14, 2018 Rating: 5