பிரான்ஸ் பெரிஸ் தாக்குதலுக்கு ISIS பெறுப்பேற்பு .. ;பிரான்ஸ் நாட்டின் மத்திய பாரீஸ் நகரில் ஓபரா ஹவுஸ் அருகே பார்கள்,
விடுதிகள் மற்றும் தியேட்டர்கள் ஆகியவை நிறைந்த பகுதி பகுதியில் இடம்பெற்ற தாக்குதலை ஐ எஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

வார விடுமுறை தினத்தினை ஒட்டி நள்ளிரவில் இங்கு வாடிக்கையாளர்கள் வருகை அதிகளவில் இருக்கும்.இந்த நிலையில், கத்தியுடன் வந்த நபரொருவர் அங்கிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தினார்.

இதில், ஒருவர் கொல்லப்பட்டார்.இதனை தொடர்ந்து தாக்குதல் நடத்திய நபரை போலீசார் சுட்டு கொன்றுள்ளனர்.


பிரான்ஸ் பெரிஸ் தாக்குதலுக்கு ISIS பெறுப்பேற்பு .. ;  பிரான்ஸ் பெரிஸ் தாக்குதலுக்கு ISIS பெறுப்பேற்பு .. ; Reviewed by Madawala News on May 12, 2018 Rating: 5