2020 தேர்தலில் பொது வேட்பாளர் என்ற பேச்சுக்கே இடமில்லை ; UNP பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானம்2020 தேர்தலில் பொது வேட்பாளர் என்ற பேச்சுக்கே இடமில்லை என ஐக்கிய தேசிய கட்சி பின்வரிசை
பாராளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி முக்கியஸ்தர் ஒருவர் குறிப்பிட்டார்.

ஏற்கனவே ஜனாதிபதி மைத்திரிக்கு ஆதரவளித்து ஐக்கிய தேசிய கட்சிக்கு நிர்காதியாகியதாக கூறிய அவர் ஐக்கிய தேசிய கட்சி பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் 2020 தேர்தலில் பொது வேட்பாளர் என்ற பேச்சுக்கே இடமில்லை என்ற நிலைப்பாட்டில் உள்ளதாக குறிப்பிட்டார். 

இருட்டில் விழுந்த  குழியில் வெளிச்சத்தில் விழ தாங்கள் தயாரில்லை என அவர் மேலும் குறிப்பிட்டார்.
2020 தேர்தலில் பொது வேட்பாளர் என்ற பேச்சுக்கே இடமில்லை ; UNP பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானம் 2020 தேர்தலில் பொது வேட்பாளர் என்ற பேச்சுக்கே இடமில்லை ; UNP பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானம் Reviewed by Madawala News on May 13, 2018 Rating: 5