பைசர் மரிக்கார், மொஹமட் ஆதம்அலி உள்ளிட்ட 10 புதிய ஜனாதிபதி சட்டத்தரணிகள் ஜனாதிபதியால் நியமனம்.பத்து புதிய சட்டத்தரணிகள், ஜனாதிபதி சட்டத்தரணிகளாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.அவர்கள் விரைவில் உயர் நீதிமன்றத்தின் சம்பிரதாய அமர்வைத் தொடர்ந்து பதவிப் பிரமாணம் செய்து கொள்வார்கள்.சிரேஷ்ட சட்டத்தரணிகளான
சமந்த வீரகோன்,
கலாநிதி அசங்க குணவன்ச,
மொஹமட் ஆதம்அலி,
ஹர்ஷ பெர்னாண்டோ, கலாநிதி சிவாஜி பீலிக்ஸ்,
பைசர் மரிக்கர்,
கௌசல்யா நவரத்ன,
உபுல் குமாரப்பெரும,
விரன் கொரியா மற்றும் எராஜ் டி சில்வா ஆகியோரே மேற்படி ஜனாதிபதி சட்டத்தரணிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்
பைசர் மரிக்கார், மொஹமட் ஆதம்அலி உள்ளிட்ட 10 புதிய ஜனாதிபதி சட்டத்தரணிகள் ஜனாதிபதியால் நியமனம். பைசர் மரிக்கார், மொஹமட் ஆதம்அலி உள்ளிட்ட 10 புதிய ஜனாதிபதி சட்டத்தரணிகள் ஜனாதிபதியால் நியமனம். Reviewed by Madawala News on December 23, 2023 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.