பிரபல தனியார் கல்லூரியான Amazon College கல்வி ராஜாங்க அமைச்சரினால் Amazon Campus ஆக தரம் உயர்த்தப்பட்டது.Amazon College கல்வி நிறுவனம் Amazon Campus ஆக கல்வி ராஜாங்க அமைச்சரினால் தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

Amazon college ஆனது 3ஆம் நிலை தொழிற்கல்வி ஆனைகுழுவினால் பதியப்பட்ட ஒரு நிறுவனமாக காணப்படுகின்றது அதன் பதிவிலக்கமானது P01/0854 ஆகும்.

கொழும்பு 4 இல் அமைந்துள்ள Amazon College உயர்கல்வி நிறுவனம் கடந்த 18 டிசம்பர் 2023 அன்று பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற வருடாந்த பட்டமளிப்பு விழாவில் Amazon Campus ஆக கல்வி ராஜாங்க அமைச்சரினால் தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் 120 Diploma மாணவர்கள் 50 HND மாணவர்கள் 150 பட்டதாரி மாணவர்கள் மற்றும் முதுமாணி மாணவர்கள் விருதுகளை பெற்றனர்.

இந்நிகழ்ச்சிக்கு பிரதம அதிதியாக மதிப்பிற்குரிய கல்வி ராஜாங்க அமைச்சர் திரு அரவிந்தகுமார் அவர்களும் பிரதி மாலைதீவுகள் மற்றும் மலேசியா ஆகிய நாடுகளின் இலங்கை உயரஸ்தானியர்களும் விசேட அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.

இலங்கையின் தேசிய பல்கலைக்கழகங்களில் இருந்தும் சுமார் ஐந்து பேராசிரியர்கள் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி வைப்பதற்காக வருகை தந்தனர்.
தேசிய சிறுவர் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் திரு சானக உதயக்குமார அமரசிங்க அவர்களும் விசேட சொற்பொழிவு ஒன்றை நிகழ்த்தினார்.

கல்லூரியின் 35 விரிவுரையாளர்கள் 20 ஊழியர்களும் இணைந்து நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தனர். சிறந்த விரிவுரையாளர்களுக்கான விருதுகளும் சிறந்த இணை நிறுவனத்திற்கான விருதுகளும் இந்நிகழ்வில் வழங்கப்பட்டது.

ஏங்களுடைய இனை University ஆக இருக்கின்ற அனைத்து University யும் UCG அங்கிகரிக்கப்பட்ட University சர்வதேச ரீதியிலும் அங்கிகரிக்கப்பட்ட University ஆக காணப்படுகின்றது.

ஆகவே எங்களிடம் கற்று தேர்ச்சி பெற்று சான்றிதள்கள் பெருகின்ற மாணவர்கள் எந்த நாட்டுக்கும் உயர்கல்விக்கவோ தொழிலுக்கவோ விண்னப்பிக்கின்ற வாய்ப்புகளும் சுமார் 250 மாணவர்கள் இது வரையில் UK, Australia, Canada மற்றும் Europe ஆகிய நாடுகளுக்கு சென்று உயர் கல்வியினை பயின்று வருகின்றார்கள்.

உயர் கல்வியினையும் தொழில் வாய்பினையும் பெற்றுள்ளார்கள். மேலதிக விபரங்களுக்கு எங்களுடைய Facebook பக்கதினை நீங்கள் தொடர்பு கொள்வதன் மூலம் இவற்றை நீங்கள் பாத்துக்கொள்ள முடியும்.
அதே போன்று Diploma ல் இருந்து ஆரம்பித்து அந்த மாணவர்களை HND நிறைவு செய்த பின்னர் தொடரந்து 1 வருடத்திலே Degree யினை நிறைவு செய்யகூடிய ஒரு வாய்ப்பு எமது Campus ல் காணப்படுகின்றது.

ஆகவே Part Time மூலமாக பயிளலாம். வேளிநாட்டில் இருக்கின்றவர்கள் Part Time மூலமாக எமது கல்வியினை மேற்கோள்ள முடியும்.

மாணவர்களுக்கு கல்வி வகுப்புகள் மட்டுமிள்ளாது Extra Curricular activities and வாண்மை விருத்தி யும் நடைபெற்று வருகின்றது.Phycological Team, Counseling club, Student Council போன்ற பல்வேறுபட்ட மேலதிக வாண்மை விருத்தி விடையங்களும் எங்களிடம் காணப்படுகின்றது.
எமது விஷேட பாட நெறிகளாக எங்களிடம் விஷேடமாக வடிவகைப்பட்டு தரமான விருவுரையாளர்ள் உளடக்கி விஷேடமான பாட நெறிகளும் கொடுத்து வருகின்றோம். அதாவது phycology, Counseling, Teacher Training Program, Business Management and Marketing, English இந்த துறைகளில் குறுகிய கட்டணத்திலே எமது பாட நெறிகள் வடிவமைக்கபட்டுள்ளது என்பது குறிப்பிட தக்கது.

30 சிரேஷ்ட விருவுரையாளர்ள் கொன்டு எமது இந்த Campus நடைபெற்று வருகின்றது.

5 faculty எங்களிடம் உள்ளது இதனை எங்களுடைய Campus உடைய அனைத்து நடவடிக்கைளையும் நன்றாக வடிவமைத்து அதனை சரியாக அவதானிக்கின்ற வேலையை எங்களுடைய பணிப்பாளர் Mr.Ilham Maraikar செய்து வருகின்றார் மேலதிக விபரங்களுக்கு எங்களுடைய
Website  www.amazoncollege.lk  நாடவும்

Facebook :பிரபல தனியார் கல்லூரியான Amazon College கல்வி ராஜாங்க அமைச்சரினால் Amazon Campus ஆக தரம் உயர்த்தப்பட்டது. பிரபல தனியார் கல்லூரியான Amazon College கல்வி ராஜாங்க அமைச்சரினால் Amazon Campus ஆக தரம் உயர்த்தப்பட்டது. Reviewed by Madawala News on December 23, 2023 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.