உற்பத்தி செலவு குறைந்துள்ளதால், முட்டையின் விலையை குறைக்க உள்ளோம் ; இலங்கை முட்டை வர்த்தக சங்கம்



உற்பத்தி செலவு குறைந்துள்ளதால் முட்டையின் விலையை குறைக்க முடியும் என அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.

இன்றைய தினத்திற்கு (26) சந்தையில் முட்டை ஒன்றின் விலை 50 ரூபாவாக உள்ளதால், அதனை மேலும் குறைக்க முடியும் என சங்கத்தின் செயலாளர் அனுரசிறி குமாரசிங்க தெரிவித்துள்ளார்
உற்பத்தி செலவு குறைந்துள்ளதால், முட்டையின் விலையை குறைக்க உள்ளோம் ; இலங்கை முட்டை வர்த்தக சங்கம்  உற்பத்தி செலவு குறைந்துள்ளதால்,  முட்டையின் விலையை குறைக்க உள்ளோம் ;  இலங்கை முட்டை வர்த்தக சங்கம் Reviewed by Madawala News on September 26, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.