ஏறாவூரில் இயங்கி வந்த தொழிற்சாலைகள் நேற்று முன்தினம் தாக்கப்பட்டு சேதம் விளைவிக்கப்பட்டதை தொடர்ந்து தொழிற்சாலை ஊழியர்களால் இன்று , அவர்களை கைது செய்யும் படி வலியுறுத்தி ஊழியர்களினால் ஆர்பாட்டம் இடம் பெறுகின்றது.
தொழிற்சாலைகளை தாக்கியவர்களை கைது செய்யுமாறு கோரி ஏறாவூறில் ஆர்ப்பாட்டம்.
Reviewed by Madawala News
on
May 12, 2022
Rating: 5
No comments: