BREAKING » சமகி ஜன பலவேகய கட்சியை விட்டு வெளியேறுவதாக ஹரீன் பெர்னாண்டோ அறிவிப்பு



சமகி ஜன பலவேகய (SJB) கட்சியில் இருந்து விலகி சுயேச்சை எம்.பி.யாக செயல் பட உள்ளதாக ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார் 

 “இந்த நாட்டிற்கு விரைவில் அரசாங்கம் தேவை. இதை நாம் தாமதிக்க முடியாது. SJB இதைத் தாமதப்படுத்தினால், நான் சுயேச்சையாக இயங்கவும்  , அரசாங்கத்தை அமைப்பதற்கான செயல்முறைக்கு ஆதரவளிக்கவும் முடிவு செய்துள்ளேன்,” என்று  தெரிவித்தார்.

 தேர்தலில் மக்கள் ஆணையுடன் ஆட்சியைக் கைப்பற்றுவது சிறந்தது, ஆனால் அதற்கான நேரம் இதுவல்ல. இதை நாம் எவ்வளவு தாமதப்படுத்துகிறோமோ அந்த அளவுக்கு நாடு பாதிக்கப்படும்” என்று ஹரின் பெர்னாண்டோ மேலும் கூறினார்.
BREAKING » சமகி ஜன பலவேகய கட்சியை விட்டு வெளியேறுவதாக ஹரீன் பெர்னாண்டோ அறிவிப்பு BREAKING » சமகி ஜன பலவேகய கட்சியை விட்டு வெளியேறுவதாக ஹரீன் பெர்னாண்டோ அறிவிப்பு Reviewed by Madawala News on May 11, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.