சில நிபந்தனைகளின் கீழ் ஆட்சி அமைக்க
சமகி ஜன பலவேகயா (SJB) ஒப்புக் கொண்டுள்ளது.
SJB நிபந்தனைகளின்படி,
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் ராஜினாமா செய்ய ஒப்புக் கொள்ள வேண்டும்,
மேலும் குறுகிய காலத்திற்கு அமைக்கப்படும் சர்வகட்சி இடைக்கால அரசாங்கத்தில் ஜனாதிபதி தலையிடக்கூடாது.
03. தற்போதுள்ள அரசியலமைப்பு விதிகளின்படி நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை மிகக் குறுகிய காலத்திற்குள் நீக்குவதற்கும் அனைத்துத் தரப்பினரின் ஒப்புதலைப் பெறுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.
04. மக்களுடைய வாழ்க்கையை மீட்டெடுக்கவும், சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டவும், மக்கள் ஸ்திரமான அரசாங்கத்தை விரைவில் அமைப்பதற்கான வாய்ப்பை வழங்கவும் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்
BREAKING » சில நிபந்தனைகளின் கீழ் ஆட்சி அமைக்க சமகி ஜன பலவேகய ஒப்புக் கொண்டது.
Reviewed by Madawala News
on
May 11, 2022
Rating:

No comments: