கூட்டுறவு சங்க தேர்தலில் சுதந்திரக் கட்சி வெற்றி.



பண்டாரகம, மில்லனிய கூட்டுறவு சங்கத்துக்கான
உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் வெற்றியடைந்துள்ளனா்.


அதன்போது, தலைவர் மற்றும் உப தலைவர் உள்ளிட்ட 4 பணிப்பாளர் பதவிநிலைகளை சுதந்திரக் கட்சி வெற்றிகொண்டுள்ளது.


ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பிரதிநிதிகள் 3 பணிப்பாளா் பதவிகளை மாத்திரமே பெற்றுள்ளனர்.
கூட்டுறவு சங்க தேர்தலில் சுதந்திரக் கட்சி வெற்றி. கூட்டுறவு சங்க தேர்தலில் சுதந்திரக் கட்சி வெற்றி. Reviewed by Madawala News on November 28, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.