லொக்டவுனில் சிக்கியவர்களுக்கு வீடு தேடி சென்று உதவும் CTJ தொண்டர் அணி .



லொக்டவுனில் சிக்கியவர்களுக்கு வீடு தேடி சென்று உதவும் CTJ தொண்டர் அணி .

லொக்டவுன் காரணமாக பொருளாதார பாதிப்புக்குள்ளாகியுள்ள மக்களுக்கு சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் - CTJ தொடர்ந்தும் உலர் உணவுகளை வழங்கி வருகின்றது. 

அந்த வகையில் லொக்டவுனில் பாதிக்கப்பட்டு வெளியில் வரமுடியாமல் சிக்கிய நிலையில் உதவி கோரிய சகோதரர்களுக்கு சுகாதார வழிமுறைகள் பேணி அவர்களின் வீடு தேடிச் சென்று CTJ சார்பில் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றது. - அல்ஹம்து லில்லாஹ்

ஊடரங்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு #உதவிகளை_வழங்க_விரும்பும்_நல்லுள்ளம்_கொண்ட_மக்கள் கீழுள்ள இலக்கங்களில் தொடர்பு கொண்டு உங்கள் உதவிகளை வழங்க முடியும்.

0740163002, 
0740163003,
 0740163004




லொக்டவுனில் சிக்கியவர்களுக்கு வீடு தேடி சென்று உதவும் CTJ தொண்டர் அணி . லொக்டவுனில் சிக்கியவர்களுக்கு வீடு தேடி சென்று உதவும் CTJ தொண்டர் அணி . Reviewed by Madawala News on November 17, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.