ITN தொலைக்காட்சி பணியாளருக்கு கொரோனா வைரஸ் தொற்று .



சுயாதீன தொலைக்காட்சி சேவையின் பணியாளர்
ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

கமரா ஒளிப்பதிவாளராக பணிபுரிந்த ஊழியர் ஒருவரே இவ்வாறு தொற்றுக்குள்ளாகியுள்ளார்.இதனையடுத்து அவருடன் நெருங்கிப் பணியாற்றியவர்களை தனிமைப்படுத்தலில் வைக்க சுகாதார பாதுகாப்புத் தரப்பு ஏற்பாடுகளை செய்துவருகிறது.

Siva Ramasami
ITN தொலைக்காட்சி பணியாளருக்கு கொரோனா வைரஸ் தொற்று . ITN தொலைக்காட்சி பணியாளருக்கு  கொரோனா வைரஸ் தொற்று . Reviewed by Madawala News on October 16, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.