VIDEO : கண்டி - துணிக்கடையின் லிஃப்ட் உடைந்து விழுந்ததில் இருவர் உயிரிழப்பு.


 

கண்டியில்,  பு​டவைக்கடையொன்றில் மின்தூக்கி உடைந்து விழுந்ததில் இருவர்

மரணமடைந்த சம்பவம் பதிவாகி உள்ளது.

கண்டி ( லேவல்ல வீதியில்  )  தர்மசோக மாவத்தயில் உள்ள  ஒரு துணிக்கடையின் தற்காலிக லிஃப்ட் இடிந்து விழுந்ததிலேயே  இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIDEO : கண்டி - துணிக்கடையின் லிஃப்ட் உடைந்து விழுந்ததில் இருவர் உயிரிழப்பு. VIDEO :  கண்டி - துணிக்கடையின்  லிஃப்ட் உடைந்து விழுந்ததில் இருவர்  உயிரிழப்பு. Reviewed by Madawala News on October 16, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.