BREAKING NEWS – ஆறுமுகம் தொண்டமான் காலமானார்.



இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் தலைவரும் 
முன்னாள்  அமைச்சருமான ஆறுமுகம் தொண்டமான் ( 55 வயது) காலமானார்.

29 மே மாதம் 1964 ஆம் ஆண்டு பிறந்த ஆறுமுகம் பல்வேறு அரசுகளில் முக்கிய பதவிகளை வகித்து வந்தவராவார்.

வீட்டிலிருந்து வீழ்ந்து விபத்துக்குள்ளான நிலையில் தலங்கம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்தார்.



Siva Ramasami
BREAKING NEWS – ஆறுமுகம் தொண்டமான் காலமானார். BREAKING NEWS –  ஆறுமுகம் தொண்டமான் காலமானார். Reviewed by Madawala News on May 26, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.