ஹங்கேரி நாட்டிற்கான பிரிட்டன் பிரதி தூதுவர் ஸ்டீவன் டிக் கோரோனா தொற்றினால் மரணம் !



ஹங்கேரி நாட்டிற்கான பிரிட்டன் பிரதி தூதுவர் ஸ்டீவன் டிக் கோரோனா தொற்றினால் மரணமடைந்துள்ளார்.


37 வயதான இவர் ஹங்கேரி நாட்டில் மரணமடைந்துள்ளார்.கோரோனாவினால் ஹங்கேரியில் 10 பேர் பலியாகியுள்ளனர்.


இவரது மரணத்தை பிரித்தானிய வெளிவிவகார  செயலாளர் டொமினிக் ராப் உறுதிப்படுத்தியுள்ளார்.



ஹங்கேரி நாட்டிற்கான பிரிட்டன் பிரதி தூதுவர் ஸ்டீவன் டிக் கோரோனா தொற்றினால் மரணம் ! ஹங்கேரி நாட்டிற்கான பிரிட்டன் பிரதி தூதுவர் ஸ்டீவன் டிக் கோரோனா தொற்றினால் மரணம் ! Reviewed by Madawala News on March 25, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.