ஜனாஸா அறிவித்தல் ; தெஹிவளையில் வசித்து வந்த றபீக்கா. - Madawala News Number 1 Tamil website from Srilanka

ஜனாஸா அறிவித்தல் ; தெஹிவளையில் வசித்து வந்த றபீக்கா.யாழ்ப்பாணம், ஆஸாத் வீதியை சேர்ந்தவரும், தெஹிவளையில்
 வசித்து வந்தவருமான றபீக்கா வபாத்தானார்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னார், மர்ஹூம் ஹாமீட் (முன்னாள் யாழ், மஸ்றஉத்தீன் பாடசாலை ஆசிரியர்) அவர்களின் மனைவியும், ஜுமான் (UK), ஜவாத், ஜலா, ஜாயிஸா ஆகியோரின் தாயாரும், அஸீஸ், சப்ரின், ஸியானா, நுஸ்கா ஆகியோரின் மாமியும், மர்ஹூம் முத்து ராசா (முன்னாள் ராஜ் கோபால்ஸ் டெக்ஸ்டைல்ஸ்) அவர்களின் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் ஜனாஸா, இன்று மாலை (25) அஸர் தொழுகையின் பின்னர், 4.15 மணியளவில், தெஹிவளை பெரிய பள்ளிவாயலில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

 
ஜய ஸமகி மாவத்தை, தெஹிவளை

தகவல் :- சப்ரின் 0714402776

(மருமகன்)
ஜனாஸா அறிவித்தல் ; தெஹிவளையில் வசித்து வந்த றபீக்கா. ஜனாஸா அறிவித்தல் ; தெஹிவளையில் வசித்து வந்த  றபீக்கா. Reviewed by Madawala News on March 25, 2020 Rating: 5