இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி குணமடைந்து வெளியேறியவர்கள் எண்ணிக்கை 6 ஆனது. - Madawala News Number 1 Tamil website from Srilanka

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி குணமடைந்து வெளியேறியவர்கள் எண்ணிக்கை 6 ஆனது.


கொரோனா தொற்றுக்குள்ளான ஆறு பேர் இதுவரை 
குணமடைந்திருப்பதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இதன்படி கொரோனா தொற்றுக்குள்ளாகி இலங்கையில் அடையாளம் காணப்பட்ட ஆறுபேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளனர்.
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி குணமடைந்து வெளியேறியவர்கள் எண்ணிக்கை 6 ஆனது. இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி குணமடைந்து வெளியேறியவர்கள் எண்ணிக்கை 6 ஆனது. Reviewed by Madawala News on March 26, 2020 Rating: 5