ஊரடங்கு சட்டத்தினை மீறிய மேலும் 111 பேர் கைது !

ஊரடங்கு சட்டத்தினை மீறிய மேலும் 111 பேர் இன்று கைது செய்யப்பட்டுள்ள அதேவேளை 19 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.


கடந்த 20 ம் திகதி முதல் இதுவரை ஊரடங்கு சட்டத்தினை மீறிய 2908 பேர் கைது செய்யப்பட்டுள்ள அதேவேளை 748 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ஊரடங்கு சட்டத்தினை மீறிய மேலும் 111 பேர் கைது ! ஊரடங்கு சட்டத்தினை மீறிய மேலும் 111 பேர் கைது  ! Reviewed by Madawala News on March 25, 2020 Rating: 5