ஈரானில் ஒரே நாளில் 143 பேர் பலி ! பலியானோர் மொத்த எண்ணிக்கை 2000 ஐ தாண்டியது .. - Madawala News Number 1 Tamil website from Srilanka

ஈரானில் ஒரே நாளில் 143 பேர் பலி ! பலியானோர் மொத்த எண்ணிக்கை 2000 ஐ தாண்டியது ..ஈரானில் ஒரே நாளில் கோரோனா தொற்று காரணமாக  143 பேர் பலியாகியுள்ளனர்.


இதனை தொடர்ந்து  அங்கு பலியானோர் மொத்த எண்ணிக்கை 2000 ஐ தாண்டியது.


அங்கு புதிதாக கடந்த 24 மணித்தியாளங்களில் 3000 க்கும் அதிமான நோய் தொற்றுள்ளவர்கள் இணங்காணப்பட்டுள்ளனர்.

ஈரானில் ஒரே நாளில் 143 பேர் பலி ! பலியானோர் மொத்த எண்ணிக்கை 2000 ஐ தாண்டியது .. ஈரானில் ஒரே நாளில் 143 பேர் பலி ! பலியானோர் மொத்த எண்ணிக்கை 2000 ஐ தாண்டியது .. Reviewed by Madawala News on March 25, 2020 Rating: 5