அன்னம் சின்னத்தில் போட்டியிட இணக்கம் ! உத்தியோகபூர்வ அறிவிப்பு திங்கள் அல்லது செவ்வாய் - Madawala News Number 1 Tamil website from Srilanka

அன்னம் சின்னத்தில் போட்டியிட இணக்கம் ! உத்தியோகபூர்வ அறிவிப்பு திங்கள் அல்லது செவ்வாய்சஜித் ரனில் அணி இடையே இடம்பெற்ற பனிப்போர் தற்போது முடிவுக்கு வந்துள்ளாதாக ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் மடவளை நியுசுக்கு குறிப்பிட்டார்.


அன்னம் சின்னத்தில் போட்டியிட இணக்கம் காணப்பட்டதாகவும் உத்தியோகபூர்வ  அறிவிப்பு திங்கள் அல்லது செவ்வாய் வெளியாகும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.


புதிய கூட்டணியின் தலைவராக சஜித் செயலாளராக மத்தும பண்டார ஆகியோர் செயற்படுவர் எனவும் அன்னம் சின்னத்தில் போட்டியிட உள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

அன்னம் சின்னத்தில் போட்டியிட இணக்கம் ! உத்தியோகபூர்வ அறிவிப்பு திங்கள் அல்லது செவ்வாய் அன்னம் சின்னத்தில் போட்டியிட இணக்கம் ! உத்தியோகபூர்வ அறிவிப்பு திங்கள் அல்லது செவ்வாய் Reviewed by Madawala News on February 15, 2020 Rating: 5