கொரோனா வைரஸைப் பற்றி பொதுமக்களுக்கு தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்த வேண்டாம்.


கொரோனா வைரஸைப் பற்றி பரவும்  தவறான தகவல்களும், அது தொடர்பில் மக்களை 
 அதிகப்படியான அச்சத்திற்கு ஆளாக்கும்  முயற்சிகளும் நிலைமையை மேலும் சிக்கலாக்கும் என்று நாமல் ராஜபக்ஷ  தெரிவித்தார்.

பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட தேவையற்ற பிரச்சாரங்களுக்கு இலங்கை பலியாகக் கூடாது என்று அவர் மேலும்  கூறினார்.

அனைத்து இலங்கையர்களின் ஆரோக்கியத்திற்கும் பாதுகாப்பிற்கும் முன்னுரிமை அளிக்கப் படுகிறது.

"அனைத்து இலங்கை அதிகாரிகளின் ஆரோக்கியத்தையும் பாதுகாப்பையும் முதன்மை முன்னுரிமையாக உறுதிப்படுத்த நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

தவறான தகவல் மற்றும் தேவையற்ற பீதி ஏற்கனவே உள்ள நடவடிக்கைகளை சிக்கலாக்குகிறது. பொதுமக்களுக்கு  பீதியை உருவாக்க பரப்பப்படும்  கொரோனா வைரஸின் தேவையற்ற  போலி விபரங்களை இலங்கையர்கள் ஏற்றுக்கொள்ள தேவையில்லை என மேலும் தெரிவித்தார்.
கொரோனா வைரஸைப் பற்றி பொதுமக்களுக்கு தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்த வேண்டாம். கொரோனா வைரஸைப் பற்றி பொதுமக்களுக்கு  தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்த வேண்டாம். Reviewed by Madawala News on January 28, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.