கொரோனா வைரஸ் தாக்கத்தை தடுக்கும் நடவடிக்கை.. 24 மணிநேர தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்.


கொரோனா வைரஸ் தாக்கத்தை தடுக்கும் ஏற்பாடுகளை செய்துள்ள அரசு அது தொடர்பான நடவடிக்கைகளுக்காக
விசேட 24 மணிநேர தொலைபேசி இலக்கங்களை அறிவித்துள்ளது.


071-0170717 அல்லது 0113-071073 என்ற தொலைபேசி இலக்கங்களில் தொடர்புகொண்டு இது தொடர்பான தகவல்களை வழங்க முடியும்.


கொரோனா வைரஸ் தாக்கங்கள் இருந்தால் உடனடி சிகிச்சைகளை வழங்க ஐ டி எச் வைத்தியசாலைக்கு மேலதிகமாக ராகம,கம்பஹா ,நீர்கொழும்பு ,கண்டி ,கராப்பிட்டிய,அனுராதபுரம் ,யாழ்ப்பாணம்,குருநாகல் ,இரத்தினபுரி ,மட்டக்களப்பு ,பதுளை வைத்தியசாலைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
கொரோனா வைரஸ் தாக்கத்தை தடுக்கும் நடவடிக்கை.. 24 மணிநேர தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம். கொரோனா வைரஸ் தாக்கத்தை தடுக்கும் நடவடிக்கை..   24 மணிநேர தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம். Reviewed by Madawala News on January 28, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.