மொஹமட் சிராஸ் அபாரமாக பந்து வீசி 5 விக்கட்டுக்கள் வீழ்த்தி அசத்தல்.


அம்பாந்தோட்டையில் நடைபெற்று முடிந்த  பங்களாதேஷ் A
 அணிக்கு எதிரான உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இளம் வேகப் பந்துவீச்சாளர் மொஹமட் சிராஸ் அபாரமாக பந்து வீசி தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி உள்ளார்.

 24 வயது வலதுகை  வேகப் பந்துவீச்சாளரான மொஹமட் சிராஸ் அபாரமாகப் பந்துவீசி 63 ஓட்டங்ளை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி உள்ளார்.

குறிப்பிட்ட போட்டி வெற்றி தோல்வி இன்றி முடிவடைந்தது.



மொஹமட் சிராஸ் அபாரமாக பந்து வீசி 5 விக்கட்டுக்கள் வீழ்த்தி அசத்தல்.   மொஹமட் சிராஸ் அபாரமாக பந்து வீசி 5 விக்கட்டுக்கள் வீழ்த்தி அசத்தல். Reviewed by Madawala News on October 07, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.