5 கோடி ரூபா வாகனம் ஓடும் சஜித்துக்கு செருப்பு வாங்க பணம் இல்லையா ?



5 கோடி ரூபா வாகனம் ஓடும் சஜித்துக்கு செருப்பு வாங்க பணம் இல்லையா என குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கேள்வி எழுப்பினார்.

குருநாகலையில் நேற்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றிய அவர் இதனை மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ரனசிங்க  பிரேமதாசவும் இவ்வாறுதான் சஜித் போன்று பழைய செருப்புடன் செல்வார்.ஆனால் அவர் இறந்த பின்னர்  அவரது வீட்டில்  இருந்து லொறிகளிலேயே பணம் எடுத்து சென்றனர்.


மத்திய வங்கி கொள்ளை தொடர்பிலோ  அரச சொத்துக்கள் விற்பனை செய்யப்பட்ட போதும் அவர் ஒன்றும்  பேசவில்லை.மலிக் சமரவிக்ரம ஊடாக அவருக்கு பணம் வழங்க்கப்பட்டது.

அதனாலேயே மலிக் சமரவிக்ரம அவரோடு ஒன்றினை தேர்தல் பிரசாரம் செய்கிறார் என கூறினார்.
5 கோடி ரூபா வாகனம் ஓடும் சஜித்துக்கு செருப்பு வாங்க பணம் இல்லையா ? 5 கோடி ரூபா வாகனம் ஓடும் சஜித்துக்கு செருப்பு வாங்க பணம் இல்லையா ? Reviewed by Madawala News on October 12, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.