பராசூட் பயிற்சியில் ஈடுபட்டிருந்த இராணுவ வீரரொருவர் கடலில் விழுந்து உயிரிழப்பு.


பராசூட் பயிற்சியில் ஈடுபட்டிருந்த இராணுவ வீரரொருவர், 
பராசூட்டியிலிருந்து தவறி விழுந்து பலியாகியுள்ளார் என, பொலிஸார் தெரிவித்தனர்.


குச்சவெலி, கும்புறுபிட்டிய பிரதேசத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த இராணுவ வீரரே, இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த சிப்பாய், கடலுக்குள் விழுந்தே உயிரிழந்துள்ளார் என, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பராசூட் பயிற்சியில் ஈடுபட்டிருந்த இராணுவ வீரரொருவர் கடலில் விழுந்து உயிரிழப்பு.  பராசூட் பயிற்சியில் ஈடுபட்டிருந்த இராணுவ வீரரொருவர் கடலில் விழுந்து உயிரிழப்பு. Reviewed by Madawala News on September 21, 2019 Rating: 5