காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு மாதாந்தம் ரூ. 6000 கொடுப்பனவு.. அமைச்சரவை அங்கீகாரம். - Madawala News Number 1 Tamil website from Srilanka

காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு மாதாந்தம் ரூ. 6000 கொடுப்பனவு.. அமைச்சரவை அங்கீகாரம்.


காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு  மாதாந்தம் ரூ. 6000  இடைக்கால  கொடுப்பனவை
 வழங்க அமைச்சரவை  ஒப்புதல் அளித்துள்ளது.

 இழப்பீட்டு அலுவலகம் நிறுவப்ப ட்டு கணிப்பீடுகள் மேற்கொள்ளப் படும் வரை    இந்த இடைக்கால கொடுப்பனவுகள்  வழங்கப்படும்  .

நிதி அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.
காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு மாதாந்தம் ரூ. 6000 கொடுப்பனவு.. அமைச்சரவை அங்கீகாரம். காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு  மாதாந்தம் ரூ. 6000 கொடுப்பனவு.. அமைச்சரவை அங்கீகாரம். Reviewed by Madawala News on September 20, 2019 Rating: 5