கோட்டாபய ராஜபக்ஷவை கைது செய்ய C I D தாக்கல் செய்த மனு நீதிமன்றத்தால் நிராகரிப்பு. - Madawala News Number 1 Tamil website from Srilanka

கோட்டாபய ராஜபக்ஷவை கைது செய்ய C I D தாக்கல் செய்த மனு நீதிமன்றத்தால் நிராகரிப்பு.கோட்டாபய ராஜபக்ஷவை கைது செய்வதற்காக குற்றப் புலனாய்வுப் பிரிவினர்  தாக்கல் செய்த  மனுவை கோட்டை நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

அமெரிக்க பிரஜா உரிமை பெற்றிருந்த கோதாபய ராஜபக்‌ஷ கடந்த 2005 ஆம் ஆண்டு சுற்றுலா விசாவில் இலங்கை வந்து தேர்தல் பணிகளில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் கோட்டாவை கைது செய்ய அனுமதிக்குமாறு CID கோரியிருந்தது.

எனினும் இதுவிடயத்தில் போதுமானளவு ஆதாரங்கள் சமர்ப்பிக்கப் படவேண்டுமென கூறி சி ஐ டியின் கோரிக்கையை கொழும்பு பிரதம நீதவான் நிராகரித்துள்ளார்
கோட்டாபய ராஜபக்ஷவை கைது செய்ய C I D தாக்கல் செய்த மனு நீதிமன்றத்தால் நிராகரிப்பு. கோட்டாபய ராஜபக்ஷவை கைது செய்ய C I D தாக்கல் செய்த மனு நீதிமன்றத்தால் நிராகரிப்பு. Reviewed by Madawala News on September 20, 2019 Rating: 5