சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவாக பௌத்த பிக்குகள் பேரணி ..



சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவாக பௌத்த பிக்குகள் பேரணி  ஒன்றை நடத்துகின்றனர்.


கொழும்பு மாநாகர சபைக்கு முன்னால் ஆரம்பித்த இந்த பேரணியில் கலந்துகொள்ளும் நூற்றுக்கணக்கான பிக்குகள் சுரந்திர சதுக்கம் வரை செல்லவுள்ளனர்.

கொழும்பு மாநகர சபை முன்றலில் பேரணியாக சென்ற பௌத்த பிக்குகள் அங்கு விஷேட பூஜை ஒன்றை நடத்திய பின்னர் அவர்கள் நடையாக சுதந்திர சதுக்கம் நோக்கி செல்கிறனர்.


சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவாக பௌத்த பிக்குகள் பேரணி .. சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவாக பௌத்த பிக்குகள் பேரணி .. Reviewed by Madawala News on September 20, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.