உம்ரா கடமைக்கு ஒரு தடவைக்கு மேல் செல்வோருக்கு விதிக்கப் பட்டிருந்த 2000 ரியால் கட்டணத்தை சவுதி மன்னர் ரத்து செய்தார்.புனித ஹஜ் மற்றும் உம்ரா கடமை­களை நிறைவேற்றுவதற்காக 
முதல் தடவையாக செல்வோருக்கு மாத்திரம் வீசா கட்டணம் இலவச­மாகும். 

ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் ஹஜ் அல்லது உம்ரா கடமைக்கு செல்வோர்
ஒரு தடவைக்கு  2000 சவூதி ரியால்களை (96,000  ரூபா) வீசா கட்டணமாக செலுத்த வேண்டும் என 2016 ஆம் ஆண்டு முதல்   அறிவிக்கப்பட் டது அறிந்ததே..

இந்நிலையில் உம்ரா கடமைக்கு ஒரு தடவைக்கு மேல் செல்வோர் செலுத்தும் 
 2000 சவூதி ரியால்  கட்டணத்தை சவூதி மன்னர் இன்று ரத்து செய்துள்ளார்.
உம்ரா கடமைக்கு ஒரு தடவைக்கு மேல் செல்வோருக்கு விதிக்கப் பட்டிருந்த 2000 ரியால் கட்டணத்தை சவுதி மன்னர் ரத்து செய்தார். உம்ரா கடமைக்கு ஒரு தடவைக்கு மேல் செல்வோருக்கு விதிக்கப் பட்டிருந்த 2000 ரியால் கட்டணத்தை சவுதி மன்னர் ரத்து செய்தார். Reviewed by Madawala News on September 10, 2019 Rating: 5