92 ஒக்டேன் பெட்ரெல் 1 ரூபாவினாலேயே குறைக்கப்பட்டதாக நிதி அமைச்சு அறிவிப்பு..இன்று நள்ளிரவு முதல் 2 ரூபாவால்  விலை குறைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட 92 ஒக்டேன் பெற்றோல் விலை 1 ரூபாவால் குறைக்கப்பட்டதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

இன்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை குறைக்கப்படுவதாக நிதி அமைச்சு தெரிவித்திருந்தது. 

92 ஒக்டைன் பெற்றோல் மற்றும் 95 ஒக்டைன் பெற்றோல் 2 ரூபாவால் குறைக்கப்படுவதாக தெரிவித்திருந்த நிலையில் இன்று நள்ளிரவு முதல் 2 ரூபாவால்  விலை குறைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட 92 ஒக்டேன் பெற்றோல் விலை 1 ரூபாவால் குறைக்கப்பட்டதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.


92 ஒக்டேன் பெட்ரெல் 1 ரூபாவினாலேயே குறைக்கப்பட்டதாக நிதி அமைச்சு அறிவிப்பு.. 92 ஒக்டேன் பெட்ரெல் 1 ரூபாவினாலேயே குறைக்கப்பட்டதாக நிதி அமைச்சு அறிவிப்பு.. Reviewed by Madawala News on September 10, 2019 Rating: 5