இன்று திடலில் பெருநாள் தொழுகையை நிறையேற்றிய கையோடு படைத்தவனிடம் சேர்ந்த பெண்மணி.. #புத்தளம்.


இன்று புத்தளம் கருப்பு திடலில் தனது பெருநாள் தொழுகையை
 நிறையேற்றிய கையோடு ஒரு சகோதரியின் உயிரை அல்லாஹ் தன் வசப்படுத்திக் கொண்டான்.

இன்னாலில்லாஹிவ இன்ன இலைஹி ராஜிவூன்.

இவர் புத்தளம் டவுன் பிரதேசத்தை சேர்ந்த பாத்திமா நசூஹா (52) என அறிய முடிகிறது.

யா அல்லாஹ்! இச் சகோதரியை நாளை மறுமையிலும் இதே நிலையில் மீழெழுப்பி ஜன்னதுல் அஃலா என்ற உயர்ந்த ஸுவனத்தின் அனந்தரரக்காரர்களில் ஒருவராய் ஆக்கியருள்வாயாக!!

– அஸ்மின் கான் –
இன்று திடலில் பெருநாள் தொழுகையை நிறையேற்றிய கையோடு படைத்தவனிடம் சேர்ந்த பெண்மணி.. #புத்தளம். இன்று  திடலில் பெருநாள் தொழுகையை நிறையேற்றிய கையோடு படைத்தவனிடம் சேர்ந்த பெண்மணி.. #புத்தளம். Reviewed by Madawala News on August 12, 2019 Rating: 5