நாமல் ராஜபக்‌ஷ MP தமிழ் மொழியில் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்து ..



நாமல் ராஜபக்‌ஷ MP தமிழ் மொழியில் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்து செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.


அவரது உத்தியோகபூர்வ டிவிட்டர் பக்கத்தில் அவர் தனது சவாழ்த்து செய்தியை வெளியிட்டுள்ளார்..

இஸ்லாமிய சொந்தங்கள் அனைவருக்கும் எனது இனிய ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் நல் வாழ்த்துக்கள். இந்த புனித தினத்தில் நம்மிடையே அர்ப்பணிப்பும், தியாக உணர்வும் அன்பும் சகோதரத்துவமும், ஈகை குணமும் பெருக எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கின்றேன். #EidAlAdha

என நாமல் தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
நாமல் ராஜபக்‌ஷ MP தமிழ் மொழியில் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்து .. நாமல் ராஜபக்‌ஷ MP தமிழ் மொழியில் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்து .. Reviewed by Madawala News on August 12, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.