கட்டாரில் இலங்கையர் முஹம்மத் நௌபல் என்பவர் உயிரிழப்பு!


இலங்கையில் பொலன்னறுவை, புதுவூரை சேர்ந்த
 முஹம்மத் ஹனிபா முஹம்மத் நௌபல் எனப்படும் சுமார் 33 வயதுடைய நபர் ஒருவர் இன்று 25.08.2019 காலை ஹமாத் வைத்தியசாலையில் வைத்து உயிரிழந்துள்ளார்.


(இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்)

ශ්‍රි ලංකාවේ පොළොන්නරුව, පොතුවූර් නගරයේ පදංචි සහෝදර මොහොමඩ් හනීෆා මොහොමඩ් නවුෆල් (වයස 33) යන අය අද උදෑසන, ඉරිදා 25/08/2019, කටාර්හි හමාඩ් වෛද්‍ය මධ්‍යස්ථානයේදී අභාවප්‍රාප්ත ව් ඇත.

Tks: 🇱🇰CDF
-Almashoora madawala  News
கட்டாரில் இலங்கையர் முஹம்மத் நௌபல் என்பவர் உயிரிழப்பு!  கட்டாரில் இலங்கையர் முஹம்மத் நௌபல் என்பவர் உயிரிழப்பு! Reviewed by Madawala News on August 25, 2019 Rating: 5