ஜனாஸா அறிவித்தல் : ரம்புக்கனை முஹம்மத் அலி, குருநாகலில் உயிரிழப்பு.

கேகாலை வீதியில் வசித்து வந்த ஜனாப் ஹுசைன் நாநாவின் மகன் 

முஹம்மத் அலி  இன்று காலை குருநாகலையில் இடம்பெற்ற  விபத்தொன்றில் காலமானார்.

இன்னாலில்லலாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னார் ருஸ்தி (Kuwait) , ரிபாஸ் மெளலவி(ஹாசிமி), ஹரீஜ் ஆகியோரின்  சகோதர்ரும் ஆவார்.


அன்னாரின் ஜனாஸா இ இன்று இரவு 10 மணிக்கு வீட்டில் இருந்து
ஹுரீமலுவை மஸ்ஜிதுல் பிலால் ஜும்மாப பள்ளிவாசல்மையவாடியில்
நல்லடக்கம் செய்யப்படும்.


யா அல்லாஹ் அன்னாரின் பாவங்களை மன்னித்து ஜன்னதுல் பிர்தெளஸ் எனும் சுவர்க்கத்தில் நுழையச் செய்வானாக !

ஆமீன்.

தகவல் : அஷ்ரப் அமீன் 


ஜனாஸா அறிவித்தல் : ரம்புக்கனை முஹம்மத் அலி, குருநாகலில் உயிரிழப்பு. ஜனாஸா அறிவித்தல் : ரம்புக்கனை  முஹம்மத் அலி, குருநாகலில் உயிரிழப்பு. Reviewed by Madawala News on August 25, 2019 Rating: 5