மத்தரஸாக்கள், காதி நீதிமன்றம் தேவையில்லை ! பாடசாலை கல்வி மற்றும் நீதிமன்றங்கள் போதும்



இஸ்லாமிய அடிப்படை வாதத்தை முடிவு  கட்டக்கூடிய ஒருவருக்கே தாம்
ஜனாதிபதி தேர்தலில் ஆதரவளிப்பதாக அதுரலியே ரத்தன தேரர் குறிப்பிட்டார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக மாநாட்டில் கருத்து வெளியிட்ட அவர் மேலும் குறிப்பிடுகையில்,

மத்தரஸாக்கள், காதி நீதிமன்றம் தேவையில்லை பாடசாலை கல்வி போதுமானது , பொதுவான சட்டத்தை அமுல்படுத்தும் நீதிமன்றங்கள்  போதுமானது என குறிப்பிட்டார்.இஸ்லாமிய அடிப்படை வாதத்தை முடிவு  கட்டக்கூடிய ஒருவருக்கே தாம் ஜனாதிபதி தேர்தலில் ஆதரவளிப்பதாக அதுரலியே ரத்தன தேரர் குறிப்பிட்டார்.


மத்தரஸாக்கள், காதி நீதிமன்றம் தேவையில்லை ! பாடசாலை கல்வி மற்றும் நீதிமன்றங்கள் போதும் மத்தரஸாக்கள், காதி நீதிமன்றம் தேவையில்லை ! பாடசாலை கல்வி மற்றும் நீதிமன்றங்கள் போதும் Reviewed by Madawala News on August 16, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.