நாட்டின் சமகால பிரச்சினைகளை புரிந்துகொண்டே கோத்தாவை களமிறக்கியுள்ளனர்.நாட்டின் சமகால பிரச்சினைகளை  புரிந்துகொண்டே கோத்தாவை களமிறக்கியுள்ளனர் எனவும் இதனை புரிந்து கொண்டு ஐக்கிய தேசிய கட்சியும் நல்ல இரு வேட்பாளரை களத்தில் இறக்க வேண்டும் என முன்னாள் ரானுவ தளபதி சாரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.


கோத்தபய ராஜபக்‌ஷவின் சரி பிழை பற்றி நான் இங்கு கதைத்த விரும்பவில்லை ஆனால் நாட்டின் சமகால பிரச்சினைகளை  புரிந்துகொண்டே கோத்தாவை களமிறக்கியுள்ளனர் எனவும் இதனை புரிந்து கொண்டு ஐக்கிய தேசிய கட்சியும் நல்ல இரு வேட்பாளரை களத்தில் இறக்க வேண்டும்.


நாட்டில் பாதுகாப்பு தொடர்பில் பிரச்சினை ஒன்று உள்ளது.நாட்டு மக்கள் பாதுகாப்பு தொடர்பிலேயே முன்னுரிமை வழங்குகிறார்கள்.தற்போது நாடு முககொடுத்துள்ள நிலமையில் கோத்தாபயவுக்கு கிராக்கி வந்தது அதனை அறிந்துகொண்டு மொட்டு கட்சி சரியான ஒரு வேட்பாளரை களத்தில் இறக்கியுள்ளனர் என அவர் கூறியுள்ளார்.

நாட்டின் சமகால பிரச்சினைகளை புரிந்துகொண்டே கோத்தாவை களமிறக்கியுள்ளனர். நாட்டின் சமகால பிரச்சினைகளை  புரிந்துகொண்டே கோத்தாவை களமிறக்கியுள்ளனர். Reviewed by Madawala News on August 13, 2019 Rating: 5