ஜனாஸா அறிவித்தல் : தெஹிகம , முருத்தலாவ (கஹடங்க மஹல்லா) ஹாஜியானி நயீமா உம்மா .


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹமதுல்லாஹி வபரகாதுஹு
ஜனாஸா அறிவித்தல்.
தெஹிகம , முருத்தலாவ கஹடங்க மஹல்லாவைச் சேர்ந்த ஹாஜியானி நயீமா உம்மா(நூருல் இனாயா) காலமானார்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னார் மர்ஹும் அல் ஹாஜ் இஸ்மாஈல் மாஸ்டரின் அன்பு மனைவியும் கலீலுர் ரஹ்மான், மெளலவி கலீலுர் ரஹீம் பலாஹி, கலீலுள்ளாஹ், அல் ஹாபிழ் கலீலுல் மலிக், முஹம்மத் ஆகியோரின் அன்பு தாயாரும்.

அல் ஹாஜ் முஹம்மத் ரிஸ்வி, ஹபீல், பர்ஹத் ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.

அன்னாரது ஜனாஸா நாளை செவ்வாக் கிழமை பி.ப. 4:00 மணிக்கு தெஹியங்கை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

தகவல் மகன் :-  முஹம்மத்
ஜனாஸா அறிவித்தல் : தெஹிகம , முருத்தலாவ (கஹடங்க மஹல்லா) ஹாஜியானி நயீமா உம்மா . ஜனாஸா அறிவித்தல் : தெஹிகம , முருத்தலாவ  (கஹடங்க மஹல்லா) ஹாஜியானி நயீமா உம்மா . Reviewed by Madawala News on August 13, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.