தனது வருங்கால மனைவி தொடர்பில் நாமல் ராஜபக்ஷ வெளியிட்ட படம்.


மஹிந்த ராஜபக்சவின் மூன்று புதல்வர்களில் இரு புதல்வர்கள் மனைவிகளை  கரம்பிடித்து விட்டனர்.


கடைசிப் மகன்  ரோஹித ஏற்கனவே திருமணம் முடித்த நிலையில், இரண்டாவது புதல்வன் யோஷித நேற்று காதலியை நிச்சயதார்த்தம் செய்தார்.

தனது இரண்டு தம்பிகளின் திருமணத்தின் பின்னரே தான் திருமணம் செய்து கொள்ளவுள்ளதாக நாமல் ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில், இன்று தனது வருங்கால மனைவியின்  புகைப்படத்தை நாமல் வெளியிட்டுள்ளார்.

கம்பஹாவை சேர்ந்த  வர்த்தகரின் புதல்வியான லிமினி வீரசிங்க என்பவரே  நாமலின் வருங்கால மனைவியாவார் எனவும் எதிர்வரும் செப்டம்பரில் திருமணம் எனவும்  கூறப்படுகிறது.
தனது வருங்கால மனைவி தொடர்பில் நாமல் ராஜபக்ஷ வெளியிட்ட படம். தனது  வருங்கால மனைவி தொடர்பில் நாமல் ராஜபக்ஷ வெளியிட்ட படம். Reviewed by Madawala News on July 13, 2019 Rating: 5