Video இணைப்பு.. மிக நீண்டகால வரலாற்றை கொண்ட மடவளை மதீனா Eastern வாத்தியம் மீண்டும் களத்தில்.


மிக நீண்டகால வரலாற்றையும் (1977 ஆண்டு உருவாக்கபட்டது)  தேசிய மற்றும்   மாகாண ரீதியில் 
பல சாதனைகளையும் பதித்த மடவளை மதீனா Eastern வாத்திய அணி கடந்த சில வருடங்களாக இயங்காமல், எந்த நிகழ்வுகளிலும் பங்குபெறாமல் இருந்தது அறிந்ததே..

இறுதியாக  1992 ஆம் ஆம் ஆண்டு மத்திய மாகாண (Central Province meet) இல் பங்கு பற்றியதுடன் அதன் பின்னர் நிகழ்வுகளில் கலந்து கொள்ளவில்ல்லை. அதேவேளை பேன்ட் வாத்தியக் குழுவும் இயங்கவில்லை

இந்நிலையில் சென்ற வருடம் madina eastern band union அமைப்பினர் (முன்னாள் பேன்ட் வாத்தியக் குழு உறுப்பினர்கள் எடுத்த முயற்சியால் மீள் உருவாக்கப்பட்டு,   நேற்று இடம்பெற்ற 44 பாடசாலைகள் பங்குபற்றிய Central Province meet இல் பல வருடங்களுக்கு பிறகு   கலந்து கொண்டது.

அதனை கீழுள்ள வீடியோ / படங்களில் பார்க்கலாம்.



Video இணைப்பு.. மிக நீண்டகால வரலாற்றை கொண்ட மடவளை மதீனா Eastern வாத்தியம் மீண்டும் களத்தில். Video இணைப்பு.. மிக நீண்டகால வரலாற்றை கொண்ட மடவளை மதீனா Eastern வாத்தியம் மீண்டும் களத்தில். Reviewed by Madawala News on July 13, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.